heart disease is lower

img

புகைப்பழக்கத்தை கைவிட்டால் இதய நோய் அபாயம் குறைவு

புகைப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 5 ஆண்டுகளில்  இதயக்குழல் சார்ந்த நோய்கள்  வரும் அபாயம் 40 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது.